" alt="" aria-hidden="true" />
கெலமங்கலத்தில் கடைகளில் அலைமோதும் மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்களத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் கடைகளில் திரண்டனர் காரணம் மாவட்ட எல்லை ஓரமாக இருக்கும் பகுதியான கெலமங்களத்தில் தெலுங்கு தாய் மொழி பேசும் குடும்பங்கள் அதிகமாக இருப்பதால் நேற்று தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி இன்று கரிநாள் என்பதால் கூட்டம் அலைமோதியது கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை இருந்தாலும் அதையும் மீறி மக்கள் கூட்ட கூட்டமாக இருக்கிறார்கள்...