மதுரை திருமங்கலம் அருகே கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 40 வயது பெண் மருத்துவ மனையில் அனுமதி

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


மதுரை திருமங்கலம் அருகே கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 40 வயது பெண் மருத்துவ மனையில் அனுமதி


மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கூடக்கோவில் கிராமத்தில்  கொரோனோ அறிகுறியுடன் 40 வயது பெண்மனி முத்துமாரியம்மாள் அவர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலண்ஸ் ஊழியர்கள் அழைத்து சென்றனர்.


இவர் மார்ச் 2ம் தேதி துபாயிலிருந்து மும்பையில் தங்கிய்ள்ளார் பின் தனது மகனை பார்க்க மார்ச் 12ம் தேதி ரயில் மூலமாக  மதுரை வந்து கூடக்கோவில் வந்துள்ளார்.