பண்ருட்டி நகராட்சி சார்பில் வீடு, வீடாக மலிவு விலையில் காய்கனிவிற்பனை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம்எம்.தொடங்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் உலகம் முழுவதும்வேகமாக பரவிவரும்கோரோனாவைரஸ் பரவலை தடுக்கமத்திய மாநில அரசுகள்பல்வேறுநடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. வரும் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும்ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்கள்வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டுபண்ருட்டி நகராட்சிபகுதியில் அத்தியா வசியபொருள்கள்தடையின்றி கிடைக்க 6நடமாடும்வாகன ங்கள்மூலம்வீடுவீடாக குறைந்தவிலையில் காய்கனி பொருட்களைபொதுமக்களுக்கவழங்க தேவைைைையான ஏற் பாடுகளை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம்., முன்னின்று சிறப்பாக செய்து விற்பனையைதொடங்கி வைத்தார்.இதில்நகராட்சிஆணையாளர் பிரபாகரன்,பொறியாளர் சிவசங்கரன்,பணிமேற்பார்வையாளர் சாம்பசிவம் வருவாய் பிரிவு அலுவலர் கோபி, தேவநாதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
" alt="" aria-hidden="true" />