திருத்தணி நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அரக்கோணம் நாடளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருத்தணி நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் கட்டுபடுத்தும் பணியில் ஈடுபடும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. காந்தி, தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் சந்திரன், நகர செயலாளர் பூபதி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ரவி, வழக்கறிஞர் கிஷோர் ரெட்டி, அவைத்தலைவர் நாகன், ஆகியோர் பங்கேற்றனர்.
" alt="" aria-hidden="true" />